“வாயா என் வீரா”… மௌனி & கீர்த்தி கலர் ஃபுலான ரீலிஸ் விடியோக்கள் இதோ..

தற்போது உள்ள காலங்களில் ஊடகம் என்பது நீங்கா இடத்தை பிடித்துள்ளது ,காரணம் ஒருவர் வளர ஆசை படுகிறார் என்றால் அதற்கு இந்த துறை தினம் தோறும் உதவி புரிந்து வருகிறது ,அந்த வகையில் எதோ ஒரு மூலையில் செய்யும் ரீலிஸ் எங்கெங்கோ சென்று அடைகிறது ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் ,

ஒருவர் செய்யும் செயலுக்கு எதிர்வினையை உருவாக்குவதாக இந்த துறை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது ,முன்பெல்லாம் டிக் டாக் செய்வதை வீட்டுக்கு தெரியாமல் ரகசியமாக செய்து கொண்டிருந்தனர் ஆனால் இப்பொழுது அவர்களின் ,மேலாசிரியர் முன்பே அவர்களை வெறுப்பேற்றும் வகையில் ,

இது போன்ற டிக் டாக் செயலியால் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் ,இதனை ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் செய்து வருகின்றனர் ,இவர்களை ரசிக்கிற கூட்டம் இருப்பதால் இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,ஆனாலும் அந்த பதிவுகள் மக்கள் இடத்தில நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ,இதோ அந்த வீடியோ பதிவு .,