வாத்தி கம்மிங் ஒத்து….! மணமேடைக்கு முன்பு நின்று கொண்டு…. பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நபர்….. வைரலாகும் வீடியோ

வாத்தி கம்மிங் ஒத்து….! மணமேடைக்கு முன்பு நின்று கொண்டு…. பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நபர்….. வைரலாகும் வீடியோ

திருமண மண்டபத்தில் ஒரு நபர் மேடைக்கு முன்பு நின்று கொண்டு அங்கு ஒளிபரப்பாகும் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. முன்பை காட்டிலும் தற்போது திருமணம் என்பது மிகவும் விமர்சனையாக கொண்டாடப்படுகின்றது. தங்களது திருமணங்களை எப்படி செய்ய வேண்டும் என்று மணமக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள்.

அவரின் பெற்றோர்களும் அந்த விஷயத்திற்கு தடை விதிப்பதில்லை. பெரும்பாலும் தற்போது நடக்கும் திருமணங்களில் எல்லாம் திருமணத்திற்கு முன்பாக ரிசப்ஷன் என்பது வைக்கப்படுகின்றது. அதில் பாடல்களும் ஒளிபரப்பப்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நடனம் ஆடுகிறார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. சில சமயம் மணமக்களை இழுத்து வந்து நடனம் ஆட விட்டு விடுகிறார்கள்.

ஆனால் இங்கு ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு நபர் மேடைக்கு முன்பாக நின்று கொண்டு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். இதனை மண்டபத்தில் இருந்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by HMS (@hms_sheik_)

Archana