‘வர வரே ட்ரெஸ்ஸோட அளவு கொறஞ்சிட்டே போகுது…. தீயாய் பரவு தர்ஷா குப்தா-வின் Hot வீடியோ உள்ளே…

நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துரையின் மூலமாக சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து ஆரம்பத்தில் தொடர்களில் நடிக்க துவங்கினர் இவர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், அதற்க்கு பிறகு பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும், “குக்வித் கோமாளி” 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார். மேலும், சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள இவர் “ருத்ரதாண்டவம்” என்கிற படத்திலும் நடித்திருந்தார் இவர்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என, கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அந்த ஹாட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் இவர். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கடற்கரையில் ஆட்டம் போடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)