Connect with us

Tamizhanmedia.net

வனிதாவின் அடுத்த கணவர் இவர்தானா..? – இணையத்தில் காட்டு தீ.யாய் பரவும் வைரல் புகைப்படம் இதோ..!

CINEMA

வனிதாவின் அடுத்த கணவர் இவர்தானா..? – இணையத்தில் காட்டு தீ.யாய் பரவும் வைரல் புகைப்படம் இதோ..!

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிறகு பல்வேறு காரணங்களுக்காக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார் வனிதா. இவர், பிக்பாஸ் வீட்டில் ஏற்படுத்திய பி.ரச்சனைகள் தொடங்கி, வெளியில் வந்த பின் தொடங்கிய யூடியூப் சேனல், காதல் திருமணம், அதனால் வெ.டித்த ச.ர்ச்சை, வி.வாகரத்து.

தற்போது அதிக அளவு படங்களில் ஒ.ப்பந்தமாகி நடித்து கொண்டிருப்பது வரை வனிதா கடந்த இரண்டு வருடமாக அதிகம் பேசப்பட்ட ஒருவராக தான் இருந்து வருகிறார். இந்நிலையில், வனிதாவின் முந்தைய திருமணங்கள் பல்வேறு ச.ர்ச்சைகளில் சி.க்கி வி.வகாரத்தில் முடிந்துவிட்ட நிலையில் அவர் எப்போது அடுத்த திருமணத்தை அறிவிப்பார் என்று ரசிகர்கள் ஆ.வலுடம் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து, தற்போது வனிதா பிரபல சீரியல் நடிகர் அரவிந்த் உடன் இருக்கும் போட்டோவை போட்டு அவர் தான் வனிதாவின் ஐந்தாவது கணவர் என நெ.ட்டிசன்கள் மீம் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top