தென்னிந்திய தமிழ் சினிமாவில் ‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய வைகைப்புயல் நகைச்சுவை நடிகர் வடிவேலு.
குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் மாபெரும் நகைச்சுவை அரசர்களாக விளங்கிக் கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன் போன்ற படங்களில் நடித்து இன்று வரை நிலைத்து நிற்கின்றார்.
இவரின் உடல்மொழியை வைத்து எவ்வளவோ பேரை மகிழ்வித்து காட்டியுள்ளார் இவரின் ரசிகர்கள் இவர் பேரை எட்டாத தூரத்திற்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்,தற்போது இவரின் தம்பி நடிகர் வடிவேலுவை பற்றி இந்த பதிவினை தெரிவித்துள்ளார் ,அதனை நீங்களே பாருங்க..,