CINEMA
லாலாவை தூக்கி கொ.ஞ்சும் அஸ்வின்! கிடுகிடுனு வளர்ந்த சாண்டியின் மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? தீ.யாய் பரவும் புகைப்படம்
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சம் சென்றவர் சாண்டி மாஸ்டர். சாண்டி மாஸ்டருக்கு திருமணமாகி லாலா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை இருப்பதை அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் சாண்டி மாஸ்டரின் குழந்தை லாலா, குக் வித் கோ.மாளி அஸ்வினுடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு லாலா நன்றாக வளர்த்துள்ளார். குறித்த புகைப்படத்தினை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.