CINEMA
ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் அம்மா,அப்பாவை பார்த்துள்ளீர்களா..? வெளியாகிய குடும்ப புகைப்படம் இதோ…
சன் டிவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல். இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார்.

சீரியல்களில் இப்போது முதல் இடத்தில் இருப்பது ரோஜா. இந்த சீரியல் கடந்த சில மாதங்களாகவே TRPயில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
எனவே சீரியல் குழுவினர் கதைக்களத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்து வருகின்றனர்.
இந்த சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா. மிகவும் ஜம்பியான முகம், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.