“ரொம்ப closeup -ஆ இருக்கே”….. மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா…. பிச்சர்ஸ் உள்ளே…

By Archana on செப்டம்பர் 29, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை தமன்னா. விஜய், அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ், சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி என பல முன்னணி மற்றும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார் நடிகை தமன்னா. மேலும், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

அதோடு “பாகுபலி” திரைப்படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை தமன்னா. தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “ஜெயிலர்” படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

   

 

ஒருபக்கம், விதவிதமான உடைகளில் புகைப்படங்களை சோசியல் மீடியா பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, மாடர்ன் உடையில் ஒன்றில் ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் நடிகை தமன்னா….

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

author avatar
Archana