ரியல் ஸ்பைடர் மேன் நீ தான் தம்பி….! எந்த பிடியும் இல்லாமல் சுவரில் ஏறும் சிறுவன்…. செம வைரலாகும் வீடியோ

சுவற்றில் எதையும் பிடிக்காமல் சிறுவன் ஒருவன் ஸ்பைடர் மேன் போல் சுவற்றில் ஏறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் தான் வளம் வருகின்றது. குழந்தைகள் மிகவும் புத்தி கூர்மையுடன் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

சமூக வலைதள பக்கங்கள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்த காரணத்தினால் இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் அனைத்தையும் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அதாவது அந்த சிறுவன் எதையும் பிடிக்காமல் சுவற்றில் ஸ்பைடர் மேன் போல் ஏறுக்கிறான். ஏரி அப்படியே சுவற்றில் நிற்கின்றான். இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சிறுவன் எப்படி சுவற்றில் இப்படி ஏறுகிறான் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதோ வீடியோ…