யார் பாட்டி நீங்க…..!!!! இளசுகளுக்கு டப் கொடுப்பீங்க போல…. இந்த ஆட்டம் ஆடுறிங்களே ….

By Archana on அக்டோபர் 1, 2022

Spread the love

ஒரு சில பாட்டை அல்லது இசையை கேட்டால் ஒரு சிலவர்களா ஆடாமல் இருக்க முடியாது. ஒரு சிலர் அதனை உள் ரசித்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ அதை அடக்க முடியாமல் வெளிக்காட்டி விடுவார்கள். அதாவது டான்ஸ் ஆடி வெளிக்காட்டி விடுவார்கள்.

   

அது போன்ற ஒரு காட்சி தான் இதுவும். வயதான பாட்டி ஒருவர் கூடி இருக்கும் மக்களுக்கு நடுவில் ஆட்டம் போட்டு மகிழ்ந்துள்ளார். தன்னை விட பல மடங்கு வயதில் குறைந்தவர்கள் இருந்தாலும்,

   

அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ரசித்து தனக்கு பிடித்த மாதிரி வித விதமாக டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளார் இந்த பாட்டி. இந்த காட்சியை பார்க்கும் பொது நமக்கே ஆட வேண்டும் போல உள்ளது. மெய் மறந்து ரசித்து பார்க்கவும் வைக்கிறது…..

 

author avatar
Archana