யார் பாடிய பாட்டு இது ..? கேட்கவே ரொம்ப நல்லாருக்கே நீங்களே அத கேட்டு பாருங்க .,

By Archana on பிப்ரவரி 19, 2022

Spread the love

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் ,

   

திருமணங்களில் சில அசம்பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் இங்கு திருமண ஜோடி ஒன்று நடுரோட்டில் உறவினர்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

   

ஒரு திருமணத்திற்கு பாட்டு ஒன்று வெளியிடவேண்டும் என்றல் இந்த பாடல் அதற்கு தலை சிறந்ததாய் இருக்ககூடும் ,இவற்றை கேட்ட மணப்பெண்ணும் ,சொந்தங்களும் சந்தோஷத்தில் நடத்தை ஆடி மகிழ்கின்றனர் ,இதனை ஒரு முறை கேட்டல் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் வேணுனா கேட்டு பாருங்க .,