யார் இந்த சரவணன் அருள் ? பலருக்கும் தெரியாத அவரது மறுமுகம் விபரம் உள்ளே .,

By admin on ஆகஸ்ட் 3, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புதுமுகங்கள் அறிமுகம் ஆகி கொண்டே செல்கின்றனர் ,இதில் அனைவரும் ஜொலித்து விடுவது கிடையாது ,ஆனால் அதில் ஜொலித்துவிட்டால் அவரின் வாழ்க்கை செட்டில் என்று தான் சொல்ல வேண்டும் அதற்கு காரணம் நமது மக்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் ,

   

அவரை வளர்ந்துவிடும் நோக்கம் நமது தமிழ் மக்களிடம் அதிகம் உள்ளது அந்த வகையில் சரவணா ஸ்டார் தொழில் அதிபர் சரவணன் பெரிய வகையில் பிரபலம் அடைந்தவர் ,அதற்கு காரணம் இவருக்கு நடிப்பின் மேல் இருந்த ஆர்வத்தினால் அவர்களின் விளம்பரத்திற்கு நடிக்க ஆரம்பித்தார் ,

   

 

இது அவருக்கு பிடித்துப்போனதால்,திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார் அதனால் பல இயக்குனரிடம் தனது ஆர்வத்தை கூறிய இவரை ஜெரி என்ற இயக்குனர் தி லெஜெண்ட் என்னும் ஒரு புதிய படத்தில் நடித்தார் , இவரது உண்மை கதையை கேட்டாள் நிஜமாகவே சுவாரசியமாக தான் இருக்கும் .