யாரும் எதிர்பாராத நேரத்தில் நேர்ந்த சாலை விபத்து , திக் திக் நிமிடங்கள் இதோ உங்களுக்காக .,

By Archana on மார்ச் 8, 2022

Spread the love

நமது அன்றாட தேவைகளுக்காகவும் ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காகவும் வாகனங்களில் செல்கின்றோம் ஆனால் வாகனம் சரியாக இருந்தலும் நாம் பயணித்து செல்லும் ரோடு நமக்கு ஏற்றது போல் இருப்பதில்லை இதனால் கூட பல விபத்துக்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டே தான் இருகின்றது ,

   

இதில் உயிர் இழந்தவர்களும் உண்டு ,அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் உண்டு பகலிலே இந்த சாலை விமதுகளை ஏற்படுத்த்துகின்றதே இரவு நேரங்களில் ஏற்படுத்ததென்று என்ன நிச்சயம் ,இதனை சரிசெய்ய அந்த மாநில அரசே முன் வர வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாகவே இருந்து வருகின்றது ,

   

சில நாட்களுக்கு முன்னர் சாலைகளில் இளைஞர் ஒருவர் பெண்மணியை பின்புறம் உட்கார வைத்து சென்றுள்ளார் ,ஆனால் அந்த சாலையில் செல்ல சிரமப்பட்டார் ,திடிரென்று பின்புறம் அமர்ந்திருந்த பெண் கீழே விழுந்தார் ,இதை காரில் பின்னாடி வந்தவர்கள் படமெடுத்து சமூக நலன் கருதி இணையத்தில் வெளியிட்டுள்ளார் .,

 

author avatar
Archana