பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடந்து முடிந்தது ,இதில் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டது ,இதில் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் ,இவர் பல திறமைகளை கொண்டவர் ,இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் வருண் ,அக்ஷரா ,
இவர்கள் சுமார் 80 நாட்கள் பிறகு இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு டபுள் எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டனர் ,இதில் இருந்து இவர்கள் இருவருமே இணையத்தில் புகைப்படங்களை ஒன்றாக வெளியிட்டு வருகின்றனர் ,இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக திரைப்படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது ,
தற்போது இவர்கள் ஆஸ்ரமத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடம் சேர்ந்து விளையாடுவது போல் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது ,இவர்களை பார்த்த அந்த குழந்தைகள் சந்தோஷத்தில் மூழ்கினர் அதனை இவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த பதிவு .,