ம றைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் பிறந்த தினம் இன்றாகும்.இந்நிலையில் இது குறித்து அவரின் நெருங்கிய நண்பரான புகழ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நீ எப்போதும் என்னுடன் தான் இருக்க மாமா… மக்களை இறுதிவரை சிரிக்க வைக்கனும் என்ற உன்னுடைய ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. இதேவேளை, நகைச்சுவை நடிகர் வடிவேலு சாயலில் இருந்தவர் டிவி நடிகர் வடிவேல் பாலாஜி.விஜய் டிவியில் அது இது எது மற்றும் கலக்கப்போவது யார் போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.
சுட்டபழம் உள்ளிட்ட ஒரு சில படங்களும் நடித்திருக்கிறார். மேலும் சினிமா நடிகர் வடிவேலு படங்களில் அணியும் மேக்கப் போன்றே அணிந்து அவரைப் போலவே நடித்து காமெடி செய்வார்.அவர் எம்மை விட்டு பிரிந்து இருந்தாலும் அவரின் காமெடி மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கி