இளம் பெண் ஒருவருடன் ஸால்ஸா டான்ஸ் ஆடிய முதியவர் ஒருவரின் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். சல்சா எனப்படுவது ஒரு விதமான நடனம்.
ஆண், பெண் என இருவரும் ஒன்றாக சேர்ந்து ஆடப்படும் இந்த நடனம் வெளிநாடுகளில் தான் மிகவும் பிரபலமான ஒரு நடனம். பொதுவாக இந்த நடனம் நிகழ்ச்சிகளில், அல்லது மேடையில் ஆட படுகிறது.
இந்நிலையில் வயதான முதியவர் ஒருவர், அழகிய இளம்பெண்ணுடன் சேர்ந்து இந்த ஸால்ஸா நடனம் ஆடியுள்ளார். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனைத்தை ஈர்த்து வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…