மேளக்காரர்களுடன் குத்தாட்டம் போட்ட குடும்ப பெண் !!

By admin on ஜனவரி 10, 2022

Spread the love

மேளக்காரர்களுடன் குத்தாட்டம் போட்ட குடும்ப பெண் !! என்ன ஆட்டம் போதும் ஆண்ட்டி !!

   

குடும்ப பாங்கான பெண் ஒருவர் கேரளா செண்டா மேளத்தில் மயங்கி பொது இடத்தில் சிறிதும் தயக்கமின்றி ஆட்டம் ஆடி பட்டையைக் கிளப்பியுள்ளார் ஒரு கட்டத்தில் ஆர்வம் மிகுதியில் அந்தப் பெண் செண்டா மேளத்தின் கம்புகளை வாங்கி அடித்து அசத்தியுள்ளார் அதேபோல் மேளம் அடிக்கும் இளைஞனுடன் குத்தாட்டம் போட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.