CINEMA
மேக்கப் இல்லாமல் இணையத்தில் வைரலாகும்.. குக் வித் கோ.மாளி ஷிவாங்கியின் அழகிய புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோ.மாளி 2 . இந்த சீசன் ரசிகர்கள் மத்தியிலும், டிஆர்பியுலும் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களால் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. சின்னப்பிள்ளை போல அவர் செய்யும் சே.ட்டைகள் அனைவரையும் ரசிக்க வைத்தது. இந்த நிலையில், குக் வித் கோ.மாளி 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து அவருக்கு சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது, ஷிவாங்கி துளி கூட மேக்கப் இல்லாமல் சின்னப்பிள்ளை போல இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் நீ எப்படியிருந்தாலுமே அழகுதான்மா என வ.ர்ணித்து வருகின்றனர்.