CINEMA
மு ட்டிக்கு மேல் ஏ றிய குட்டியான கவுன்..! வைரலாகும் பிரபல சீரியல் நடிகை அர்ச்சனாவின் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..
நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெ ளியான “வல்லவன்” படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.
அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.
மேலும் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார், என்று தா சொல்ல வேண்டும்.
அந்த வகையில், தற்போது நீல நிற கவுன் அ ணி ந்து கொண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார் நடிகை அர்ச்சனா. இதோ அந்த போட்டோஸ்…