Connect with us

Tamizhanmedia.net

மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அ று த்து கொண்ட திருமணமான இளம்பெண்..! அ தி ர் ச்சி சம்பவம்..

NEWS

மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அ று த்து கொண்ட திருமணமான இளம்பெண்..! அ தி ர் ச்சி சம்பவம்..

திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராகவுள்ள நிலையில் நேர்த்திக்கடனுக்காக பெண் ஒருவர் தனது நா.க்கை அ.றுத்து கொ.ண்டது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் திகதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் முதல்வராக உள்ளதால் பெண் ஒருவர் நா.க்கினை அ.றுத்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32). இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால்,

தனது நா.க்கை அ.றுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார். அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நா.க்கினை க.த்தியால் அ.றுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நா.க்கை அ.றுத்துக் கொ.ண்டார்.

கோவில் திறக்காததால் நா.க்கினை வாசல் படியில் வைத்துவிட்டு ர.த்த வெ.ள்ளத்தில் கி.டந்தார். பின் பொதுமக்கள் மீ.ட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு வனிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top