முன்னணி நடிகர்களுக்கு டூப் கெட்டப்பில் நடித்த நடிகர்கள் இவங்க தானா ..?அட இது தெரியாம போச்சே இவ்ளோ நாளா .,

By Archana on ஜூன் 9, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பலர் உள்ளனர் ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே இது போன்ற டூப் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவைத்து வருகின்றனர் இயக்குனர்கள் ,

   

இவர்களை போல் கடுமையான கதாபாத்திரங்களால் தான் படங்கள் மாபெரும் வெற்றி அடைகின்றது ,ஆனால் அந்த பிரபலத்தை இயக்குனர்கள் ஏன் தட்டி பறிக்கின்றனர் என்று தெரியவில்லை ,இந்த திரைப்படம் வெற்றி அடைந்தாலோ ,தோல்வி அடைந்தாலும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் அதன் பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும் ,

   

 

வெற்றி அடைந்தாள் வேறொருவர் சொந்தம் கொண்டாடுவது தவறாகவே நமது மக்கள் இடத்தில் கருதப்படுகின்றது ,தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சிலரின் கதாபாத்திரங்கள் மட்டுமே நமது மனதில் நிலைத்து நிற்கின்றது ,அந்த கதாபாத்திரங்களில் நடித்த உண்மையான முகங்கள் இவர்கள் தான் என்று தகவல் வெளியாகிய வருகின்றது .,

author avatar
Archana