முதன் முறையாக அது தெரியும்ப டி சீரியல் நடிகை நீலிமா ராணி வெ ளியிட்ட வீடியோ..! உ ருகும் ரசிகர்கள்…

சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒரு நடிகை தான் நடிகை நீலிமா ராணி அவர்கள். நீலிமா ராணி, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆ சை இன்னும் கு றையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .

எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர் தற்போது தயாரிப்பாளராக களம் இ ற ங்கி யுள்ளார், என்று சொல்ல வேண்டும். சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். மேலும் தற்போது, தனியாக youtube சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ள இவர்,

அதில் வீடியோக்களை வெ ளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவை க ட்டுவது எப்படி..? என்று ஒரு வீடியோவை வெ ளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருந்து எ டுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களின் கவ னத்தை சு ண்டி இ ழுத்து வருகின்றது. இதோ அந்த போ ட்டோஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *