முட்டிக்கு மேல் ஏ றிய மாடர்ன் உ டையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! வைரலாகும் ஹாட் போட்டோ உள்ளே..

தமிழில் பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தான் நடிகை ரித்விகா. இவர் பிரபல டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கல ந்து கொண்டு வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் மனங்களை வெ ன் றார் ரித்விகா.

“டார்ச் லைட்” என்ற படத்தில் முன்னணி நடிகைகளே நடிக்க த ய ங்கும் கதாபாத்திரத்தை ஏ ற்று நடித்தார். இப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இந்த கதாபாத்திரத்தை நடித்த இவரை அனைவரும் பா ரா ட்டினர். ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் குணச்சித்திர வேடங்களிலும் தரமான கதைகளிலும் நடித்து தன்னை சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் நிலைநாட்டி கொண்டிருக்கும் ரித்விகா,

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் பிரபலமானவராக உள்ளார். இந்நிலையில், தற்போது முட்டிக்கு மேல் எ ரிய மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழு த்து ள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *