CINEMA
முடிவுக்கு வந்தது 59 வருட வாழ்வு!! சின்ன கலைவானர் விவேக் மரணத்திற்கு காரணம் இதுதான்..? உ ச்ச க்க ட்ட அ தி ர் ச்சியில் ரசிகர்கள்..
சின்ன கலைவாணர் என்று மக்களிடையே பிரபலமாக அழைத்துவரப்பட்ட நடிகர் விவேக், மா ர டை ப்பு காரணத்தால், நேற்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். நேற்று காலை 11 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர், அவர்களின் தகவல்கள் படி சு ய நினைவு இல்லாமல் தான் மாலை வரை இருந்து இருக்கிறார். மாலையில் அவரது உடல் நிலை இன்னும் கவலைக்கிடமாக, இன்று அதிகாலை 4.35 க்கு காலமானார்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்க பட்டிருந்தவர், இப்போது சிகிச்சை பலனின்றி காலமானார் என்னும் செய்தி அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் உறைய வைத்துள்ளது. 59 வயதாகும் நடிகர் விவேக், நேற்று காலை 11 மணிக்கு, மூச்சு பேச்சின்றி அவரது குடும்பத்தினரால், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த விவேக்கை பரிசோதித்து மருத்துவர்கள் கூறியது, அவரது இடதுபுற இருதையத்தில், முழு அடைப்பு இருந்து வந்ததை குறித்து கூறினார். அதற்குரிய சிகிச்சையான, ஆஞ்சியோ செய்து அதனை சரி செய்யலாம் என கூறி முயற்சி செய்தவர், அடைப்பை நீக்கிய பின்னரும், எக்மோ கருவி மூலம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த வந்தது.
இவரது உடல்நிலை குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சிம்ஸ் மருத்துவர், ராஜு சிவசாமியும், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனும் 24 மணி நேரமும் விவேக் உடல்நிலையை கண்காணிக்க வேண்டியுள்ளதாகவும். மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 4 :35 மணி அளவில் அவர் ம றை ந்ததாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில், வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விவேக், தன்னுடைய வித்தியாசமான காமெடி மூலம் சமூக கருத்துகளையும் தொடர்ந்து மக்கள் மனதில் பதித்தவர்.
மக்கள் அனைவரும் இவரின் சமூக கருத்து கலந்த கமெடியினால், இவரை சின்ன கலைவானர் என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். விஜய் அஜித் சூப்பர் ஸ்டார், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து விட்ட விவேக் இது வரை நூறு படங்களுக்கு ம்,மேல் நடித்துள்ளார்.2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
நடிப்பைத் தாண்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் சொன்ன வார்த்தைக்காக, ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன் என கூறி, இது வரையில் 30 லட்சத்திற்கும் அதிகமாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார். ஒரு நல்ல சமூகவாதியும், நல்ல கலைஞருமான விவேக் அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த சோகத்தினை எற்படுதிள்ளது.
மேலும், கொ.ரோ.னா த.டு.ப்பூ.சி.யா.ல் அவருக்கு ஆ.ப.த்.து இல்லை என்றும் மா.ர.டை.ப்.பி.னா.ல் அ.னு.ம.தி.க்க.ப்ப.ட்டதாகவும் ம.ருத்துவமனை த.க.வல் வெ.ளியிட்டிருந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை 5 மணியளவில் சி.கி.ச்.சை ப.ல.ன் இ.ன்.றி உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார்.