Connect with us

முக கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுநரை தா.க்.கிய போலீசார்!! நடந்த ப கீர் பின்னணி !!

NEWS

முக கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுநரை தா.க்.கிய போலீசார்!! நடந்த ப கீர் பின்னணி !!

பிரோஸ் காந்தி நகர் பகுதியில் உள்ள ம ரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக கிருஷ்ணா கேயர் என்ற ஆட்டோ ஓட்டுனர் வந்துள்ளார்.

   

அப்போது அவர் அணிந்திருந்த முக க வசம் மூக்கிற்கு கீழே க ழன்று இருந்ததை கண்ட இரு போ லீ சார், கிருஷ்ணாவை கா வ ல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

   

அதற்கு கிருஷ்ணா ம று ப்பு தெரிவித்ததையடுத்து, அவரை போ லீ சார் தா.க்.கி.யதாக கூறப்படுகிறது.

 

இதனை அங்கிருந்த சிலர் ப ட ம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த காட்சி வை ரலானதையடுத்து, இரண்டு போ.லீ.சா.ரும் ப.ணி.யி.டை நீ.க்.கம் செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளனர்.

 

author avatar
Archana
Continue Reading
You may also like...

More in NEWS

To Top