மி.ரட்டலாக படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? தெரிஞ்சா ஷா.க் ஆகிடுவிங்க

வெள்ளித்திரையை பொறுத்தவரை ஒரு நடிகர் நடிகையை பிரபலமாக வேண்டும் என்றால் அது கதாநாயகனாக மற்றும் கதாநாயகியாக இல்லாமல் வி.ல்லன்,வி.ல்லி கதாபாத்திரத்தில் நடித்தால் தான் முடியும் ஏனென்றால் அவர்கள் நடிக்கும் நடிப்பை இயல்பாக வில்லன்,வி.ல்லி கதாபாத்திரத்தில் தான் காட்ட முடியும். அந்த வகையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள்.

மேலும் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே தற்போது வரை புகழ்பெற்று விளங்கி வருபவர் ரம்யா கிருஷ்ணன் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் இந்த திரைப்படத்தில் வில்லியாக யார் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என இந்த திரைப்படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ரஜினியிடம் கேட்ட பொழுது அதற்கு ஒன்லைன் ஆக இந்தத் திரைப்படத்தில் ஒரு பெண்தான் வி.ல்லியாக நடிக்க வேண்டும் என கூறியதால் கேஎஸ் ரவிக்குமார் திடீரென ஷா.க் ஆகி விட்டாராம்.

பல நாட்களாக இந்த திரைப்படத்தில் யாரை வி.ல்லியாக நடிக்க வைக்கலாம் என கேஎஸ் ரவிக்குமார் கு.ழம்பி வந்த நிலையில் தி.டீரென வி.ல்லியாக மீனாவை நடிக்க வைப்பதற்கு மீனாவிடம் அணுகினாராம் ஆனால் அவர் இந்த ரோல் செய்வாரா என யோசித்ததால் உடனே மீனா நட்புக்காக சிம்ரனை நடிக்க வைத்தால் நல்லா இருக்கும் என கூறி உள்ளார். பின்பு கேஎஸ் ரவிக்குமார் சிம்ரனை அணுகியபோது சிம்ரன் பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது அதன் பின்புதான் கேஎஸ் ரவிக்குமார் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்து நடிக்க வைத்தாராம்.

ஆனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ரம்யா கிருஷ்ணன் இந்த திரைப்படத்தின் மூலம் உச்ச நட்சத்திரமாக விளங்கியது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பி.டித்துக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும். படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தை ரசிகர்களால் மறக்க முடியாத காச்சிதான் இவர் தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதனையடுத்து இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.