‘மில்கி பியூட்டி…. மாடர்ன் ட்ரெஸில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா….. உருகும் நெட்டிசன்கள்…

நடிகை தமன்னா.., சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை தமன்னாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. தற்போது நடிகர் திலீப்புடன் மலையத்தாளில் ஒரு படம் நடிக்க உள்ளார் இவர்.

மேலும், இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது. கருப்பு நிற மாடர்ன் உடை ஒன்றை அணிந்துகொண்டு தனது தொடை அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார் இவர்.