தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மீனா இவர் தமிழில் அன்புடன் ரஜினி காந்த் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனதை தொடர்ந்து புதிய கதையில் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார் ,
அதற்கு பிறகு அப்பொழுது முன்னணி நடிகர்களாக இருந்த சத்தியராஜ் ,ரஜினிகாந்த ,கமலஹாசன் ஆகியோருடன் நடித்து பிரபலம் அடைந்தார் ,பிரபலம் அடைந்ததும் மூலம் பல படவாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வந்தது அதற்கு பிறகு நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார். தற்போது மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பினால் உயிர் இ ழந்ததாக தகவல்கள் வெளியாகின ஆனால், இதற்கு முன்னர் வித்யாசாகருக்கு இரண்டு நுரை ஈரல்களும் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர் , இவர் இ றந்த பிறகு மின் மயானத்தில் மீனா கொடுத்த கடைசி மு த்தம் .,