விஜய் டிவியில் நடிகர் ரஞ்சீத்தின் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செந்தூரப்பூவே.
இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் இளம் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி.
இவர் இந்த சீரியலுக்கு முன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தறி சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த முரட்டு சிங்கில் நிகழ்ச்சியிலும், நடுவராக பணிபுரிந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீ நிதி அவ்வப்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ம ய க்கி யு ள்ளார் நடிகை ஸ்ரீநிதி. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…