மார்டன் உடையில் போஸ் கொடுத்துள்ள லாஸ்லியா..! – இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ..

பிரபல தமிழ் தொலை காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இதில் இருந்த பல போட்டியாளர்கள் ,இப்பொழுது பிரபலமாகி பல படங்களில் நடித்து கொண்டு வந்திருக்கின்றனர் ,இதில் சிங்கப்பூர் நாட்டில் இருந்து வந்த முகேன் ராவ் வெற்றி வாகை சூடினார் ,

இதில் இருந்த பல பேர் தமிழ் படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றியும் கண்டுள்ளது ,அதில் இவரும் ஒரு போட்டியாளர் தான் நடிகை லாஸ்லியா,இவர் பிரெய்ன்ட்ஷிப் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ,இந்த படத்தில் நகைச்சுவை நாயகன் சதிஷ் ,கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் போன்றவர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார் ,

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத்தேடி தரவில்லை ,அதனால் படவாய்ப்பிற்காக மாடர்ன் உடையில் போட்டோ சூட் நடத்தி வருகிறார் லாஸ்லியா ,இவர் ஆரம்பத்தில் ஒரு இலங்கை தமிழ் தொலைக்காட்சியில் செய்தியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது ,சமீபத்தில் வெளியான இவரின் புதிய புகைப்படங்கள் இதோ .,