மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை பூர்ணா…. ரசிகர்களை சுண்டி இழுக்கும் போட்டோஸ் உள்ளே….

நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அந்த வகையில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர். தன்னுடைய சிறப்பான நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் இவர். அதோடு, “கொடி வீரன்” நின்ற படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

மேலும், இவர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான “விச்சித்ரன்” என்ற படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடித்து இருந்தார்.

சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் டிரஸ் ஒன்றில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார், என்று சொல்ல்லாம்.