மாடர்ன் உ டையில் ஹா ட் போஸ் கொடுத்துள்ள நடிகை மோனல் காஜர்..! உ ருகும் ரசிகர்கள்…

நடிகை மோனல் காஜர், குஜராத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர். வர்த்தகத்தில் பட்டம் பெற்றபோது, ​​அவர் ஐ.என்.ஜி வைஸ்யா வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். தனது யோகா ஆசிரியரின் ஆலோசனையின் பேரில், காஜர் 2011 இல் ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்த மிர்ச்சி குயின் பீ அழகுப் போட்டியில் பங்கேற்றார்,அவர் வென்றார்.

மேலும் தற்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழ், மலையாளம், குஜராத்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் மோனல் காஜர். தமிழில் விகரம் பிரபுவின் சிகரம் தொடு படத்தின் மூலம் அறிமுகமானார்.இதையடுத்து படங்களில் நடித்து வந்த மோனல் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது மாடர்ன் உ டையில் ஹா ட் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by M Monal Gajjar (@monal_gajjar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *