சமீபகாலமாக சின்னத்திரை நடிகர் -நடிகைகள் மற்றும் செய்திவாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் என பலருக்கும் தங்களாலும் சினிமாவில் சா திக்க மு டியும் என்ற நம்பிக்கை ஏ ற்ப ட்டு சினிமாவை நோக்கி ப டை யெ டுத்துக் கொ ண்டிருக்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த பட்டியலில் தற்போது செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இ ணை ந்தி ருக்கிறார், என்று சொல்ல்லாம். ஏற்கனவே “இஸ்பேட் ராஜாவும் இஸ்பேட் ராணியும்” உள்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள இவர் தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க ஆ ர் வம் கா ட்டி வருகிறார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமிலும் போ ட்டோக்களை வெ ளியிட்டு வருகிறார் திவ்யா துரைசாமி, சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆவதற்கு முன்பே தனக்கென ஒரு ரசிகர் வ ட்ட த்தை உ ருவாக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில சோசியல் மீடியாவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.