மாடர்ன் உ டையில் தொ டை தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை சுவாதி ரெட்டி..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..

By Archana on ஜூன் 1, 2021

Spread the love

நடிகை சுவாதி ரெட்டி, முதலில் துணை வேடங்களில் அ றிமுகமானார் இவர். துணை வேடத்தில் அவரது முதல் படம் டே-ஞ் ச ர், ஒரு தெலுங்கு திரைப்படம். இது எ தி ர்மறை யான வி ம ர் ச ன ங் களைப் பெற்றது. அவரது அடுத்த திரைப்பட வெளியீடு 2007 இல் வெளியான தெலுங்கு படம். அந்த படம் வெற்றி பெற்றது. 2008 ஆம் ஆண்டில், தனது முதல் தமிழ் திரைப்படமான சுப்ரமணியபுரத்தில் ஹீரோயினாக அ றிமுகமானார் இவர்.

   

அஷ்ட ச ம்மா வின் நடிப்பிற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் – தெலுங்கில், சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் வென்றார். மலையாள படங்களில் அறிமுகமான அவர் ஆ-மென் மூலம் சூப்பர் ஹிட் ஆனார். ராஜ் கிரண் இயக்கிய கீ-தாஞ்சலி 2 திரைப்படத்தில் நடிகை ஸ்வாதி தெலுங்கு சினிமாவில் பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.

   

 

அதன் பிறகு நடிகை ஸ்வாதி விகாஸ் என்பவரை திருமண செய்து கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாடர்ன் உடையில் தொ டை தெரியும்ப டி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…