Connect with us

Tamizhanmedia.net

மாடர்ன் உ டையில் கா லை தூ க்கி போஸ் கொடுத்துள்ள நடிகை நிகிலா விமல்..! வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்..

CINEMA

மாடர்ன் உ டையில் கா லை தூ க்கி போஸ் கொடுத்துள்ள நடிகை நிகிலா விமல்..! வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்..

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இளம் நடிகை நிகிலா விமல் ‘கிடாரி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்த படத்தில் தன் யதார்த்தமான நடிப்பின் மூலம் நிகிலா விமல் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பி டித்தார். சமீபத்தில் இவர் கார்த்தியுடன் நடித்த ‘தம்பி’ சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, நிகிலா மம்மூட்டி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக, ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்தின் திரில்லர் கதையில் ஈர்க்கப்பட்டே இந்த அறிமுக இயக்குனருக்கு மம்முட்டி, தனது படத்தை இயக்கும் வாய்ப்பு அ ளித்து ள்ளார் மம்முட்டி. மேலும், தற்போது நகர் புற பெண்ணான தோற்றத்தில் இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகிறது.

சமீபகாலமாக மார்டன் ஆடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து மிக அழாகான தோற்றத்தில் காட்சி தருகிறார் நடிகை நிகிலா விமல், அந்த வகையில் தற்போது மாடர்ன் வகையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Nikhila Vimal (@nikhilavimalofficial)

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top