CINEMA
மாடர்ன் உ டையில் இருக்கும் பிரபல நடிகை ராஷ்மிகா..! – மீம்களை ப றக்க வி டும் நெட்டிசன்கள்..!
நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதன் பின் ரஷ்சித் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தில் அ றிமுகமானார். ஆனால் தனது இரண்டாவது படம் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த “கீதா கோவிந்தம்” படம் மூலமாக தமிழ், தெலுங்கு என்று அனைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பி டித்தார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் நடிகர் மகேஷ் பாபு உ டன் நடித்து வெ ளியாகிய “சரிலேறு நிக்கேவரு” படம் அங்கு வெற்றி பெ ற்றது. தமிழில் நடிகர் கார்த்தி உ டன் “சுல்த்தான்” படத்தில் நடித்திருந்தார் இவர்.
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சில தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கை வ சம் வைத்துள்ளார். இந்நிலையில், மாடர்ன் உடை ஒண்டரை அணிந்து கொண்டு ஒரு ரீல் வீடியோவில் தோன்றினார். மேலும் இதை பார்த்த ரசிகர்கள் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள். இதோ அந்த மீம்…