CINEMA
மாடர்ன் உ டையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள விருமாண்டி அபிராமி..! – உ ருகும் நெட்டிசன்ஸ்..!
விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் முதல் படம் மலையாளத்தில் வெளியாகிறது. குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி நாயகியானவர் அபிராமி. சின்ன வயதிலிருந்தே இவர் கமலின் ரசிகை. மேலும் விருமாண்டி படத்திற்கு பிறகு அபிராமிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
மேலும் சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வந்தார். நாயகியாகும் முன் மலையாள ஏசியாநெட் தொலைக்காட்சியில் அபிராமி காம்பியராக ப ணிபு ரி ந்து ள்ளார். இவர் விஸ்பரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் பேசியுள்ளார்.
இவர் கடைசியாக “மாறா” படத்தில் துணை கதாபாத்திரத்தில் ந டித்திருந்தார். இவர் சமூக வலைத்தளங்களில் அ டிக்கடி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தொடை அழகு தெரியும் படி இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இஃதோர் ந்த புகைப்படம்…