CINEMA
மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை ப்ரியா பவானி ஷங்கர் – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…!
நடிகை பிரியா பவானி சங்கர் சினிமாவிற்கு வருவதற்கு முன் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அதன்பின் அங்கிருந்து நாடக வாய்ப்பு கி டைக்கவே, பிரபல டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” தொ டரில் நடித்தார். நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற பிரியாவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கி டைத்தது. அதன்பின் எஸ் ஜே சூர்யா உடன் நடித்த “மான்ஸ்டர்” திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.
தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்த “மாபியா” படம் அவ்வளவாக ஓ டவி ல்லை. தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் பிரியா பவானி சங்கர் அவ்வபோது போ ட்டோ ஷூ ட் நடத்தி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தற்போது வெ ளியிட்டுள்ள புகைப்படத்தில் அ ழகு ப து மையாக மி ன்னு கிறார் நடிகை பிரியா. தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அதற்க்கு பலவிதமான கமெண்ட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன அந்த புகைப்படங்கள் இதோ…