CINEMA
மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை அணு இம்மானுவேல்..! – வைரல் க்ளிக்ஸ் உள்ளே..!
மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் தான் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் ‘துப்பறிவாளன்’. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
டி.இமான் இசையமைத்திருந்த இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்ட வண்ணமு ள்ளார்.
இந்நிலையில் தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் கு வி ந்த வண்ணமு ள்ளது. இதோ நடிகை அனு இம்மானுவேலின் அந்த கிளிக்ஸ்,,,