மலையின் உச்சியில் பரிகாரத்தை நிறைவேற்றிய இளம் பெண் ,இப்படி கூட பண்ணுவாங்களா ..?

By Archana on மார்ச் 9, 2022

Spread the love

தற்போது உள்ள காலங்களில் கடவுள் நம்பிக்கையை அதிகம் கடைபிடித்து வருகின்றனர் ,இது உண்மையென நினைத்து கொண்டு ஒரு சிலர் இதற்காக பெரிய அளவில் கனினமான முறைகளில் உயிரை கூட பணயம் வைத்து வருகின்றனர் ,

   

இதனை முழுவதுமாக தவிற்பவர்களும் இந்த பூலகத்திலே தான் உள்ளனர் ,இதை பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு பெரிய பட்டி மன்றமே நடக்கும் அந்த அளவிற்கு இதனை முற்றிலும் பொய் என்று கூறுபவர்களை இருகின்றனர் ,இதனால் பல மத கலவரங்கள் கூட நிகழ்ந்துள்ளது ,இதில் பலரும் பயணித்து வருகின்றனர் ,

   

தற்போது கூட பரவாயில்லை ஆனால் நமக்கு முன்பிருந்த முன்னோர்கள் இதற்கு வடிவம் அமைத்து கொடுத்து விட்டு சென்றுவிட்டனர் ,இதன் காரணமாக கூட ஒரு சிலர் வழிபாட்டு வருகின்றனர் ,சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் செய்யும் பரிகாரத்தை பாருங்க .,