CINEMA
மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தியை வைத்து உறவினர்கள் செய்த செயல்! வெளியான நெகிழ்ச்சி புகைப்படம்
நடிகர் விவேக்கின் அ.ஸ்.தி மீது அவரின் உறவினர்கள் மரக்கன்றுகளை நட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவான் விவேக் அண்மையில் கா.ல.மா.னார். இந்த நிலையில் விவேக்கின் அ.ஸ்.தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் விவேக்கின் அ.ஸ்.தியை வைத்து அதற்கு குடும்பத்தினர் ம.ரியாதை செய்தனர்.
அதன்பின்னர் அங்கு தோ.ண்.டப்பட்ட கு.ழி.யில் விவேக்கின் அ.ஸ்.தியை வைத்து ம.ல.ர் தூவி உறவினர்கள் அதன்மீது மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த மரக்கன்றுகள் வளர்ந்து பெரிய மரமாகி வி.வே.க்கின் நினைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதுகுறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.