Connect with us

Tamizhanmedia.net

மருத்துவமனையில் பலர் இருக்க..! இளைஞனின் செ.ய்த மோ.ச.மான செ.யல்..!

NEWS

மருத்துவமனையில் பலர் இருக்க..! இளைஞனின் செ.ய்த மோ.ச.மான செ.யல்..!

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும். அந்த வகையில் பிரசவ வார்டுக்கு அருகே உள்ள இடத்தில் பலரும் அமர்ந்துள்ளனர். அதன் படி அந்த பகுதியில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரும் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வெகு நேரமாக இளைஞர் ஒருவர் இந்த 40 வயது பெண்ணையே நோட்டமிட்டுள்ளார்.

அதன் பின் 40 வயது பெண்ணிடம் அந்த இளைஞர் த வறா க நடக்க முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண், அ திர்ச்சி யடைந்து, உடனடியாக ஆ த்திர த்தில், அந்த இளைஞரை பிடித்து, இழுத்து செ ருப்பா ல் ச ரமா ரியாக அ டித் தார். அதன் பின் உடனடியாக அங்கிருந்த காவலரிடம், இவன் தன்னிடம் த வறா க நடக்க முயன்றதாக கூறி, ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து, பொலிசார் அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபரின் பெயர் பரசுராமன் என்பதும் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in NEWS

To Top