மனித மு கத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…. பிறந்து சில நிமிடங்களிலேயே உ யி ரிழந்த சோ கம்!!

குஜராத்தில் மனித முகத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி, பிறந்து சில நிமிடங்களிலேயே உ.யி.ரி.ழந்தது.

சொங்கத் பகுதியில் அஜய்பாய் என்ற விவசாயி வளர்த்து வந்த ஆடு குட்டி ஈன்றுள்ளது.

அந்த ஆட்டுகுட்டியின் தலை அமைப்பு மனிதர்களின் தலையமைப்பை போலவே இருந்தது. மேலும், கண்கள், வாய் ஆகியவையும் மனிதனுக்கு இருப்பது போன்று இருந்தது ஆ ச் சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், பிறந்து சில நிமிடங்களிலேயே ஆட்டுக்குட்டி உ.யி.ரி.ழந்த நிலையில், விவசாயி குடும்பத்தினர் வழிபாடு ந.ட.த்.தி ஆ.ட்.டுக்குட்டியை அ.ட.க்கம் செ.ய்.தனர்.

Leave a Reply

Your email address will not be published.