மனிதர்களாகிய அனைவரும் குரங்கில் இருந்து வந்தது என்பது நாம் அனைவரும் தெரிந்த விஷயம் தான் ,குரங்கில் பல விதமான குரங்குகள் இருகின்றன அதில் மனிதர்களை போல இயல்பை உடைய உறங்குட்டையை சார்ந்த குரங்குகள் மனிதர்கள் போலவே யோசிக்கும் தன்மையை கொண்டதாக திகழ்ந்து வருகின்றது ,
இந்த வகை குரான் குட்டையை சார்ந்த குரங்குகள் அவ்வளவு எளிதில் நாம் யாராலும் பார்த்துவிட முடியாது காரணம் என்னவென்றால் அது அழியும் தருவாயில் உள்ளதால் அதனை அணைத்து வனவிலங்கு பூங்காக்களிலும் பராமரித்து வருகின்றது,
இயற்கையிலேயே நம்மை போன்ற அறிவு திறமையை கொண்ட இந்த குரங்கு ஒருவர் சொல்லும் சொல்லுக்கு எதிர்வினை ஆட்டும் வகையில் அந்த குரங்கின் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து அதனிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞர்களிடம் தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது .,