Connect with us

Tamizhanmedia.net

மதுபாலாவையே அழகில் மிஞ்சும் அவரது மகள்களை பார்த்து உள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

CINEMA

மதுபாலாவையே அழகில் மிஞ்சும் அவரது மகள்களை பார்த்து உள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மதுபாலா இவர் தமிழ் ,தெலுங்கு ,இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்தார்.இவர் மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதன் பின்னர் தமிழில் இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அழகன் என்ற திரைப்படத்தில் புதுமுக நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினத்தின் உடன் இணைந்து ரோஜா என்ற திரைப்படத்தின் கதாநாயகி அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இதையடுத்து மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1999 ஆம் ஆண்டு ஆனந்த் ஷாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார்.

இருப்பினும் 2010 -11 ஆம் ஆண்டு ஜெயா சினிமா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சௌந்தரவல்லி என்ற தொடர் சீரியலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தனது கணவருடன் செட்டில் ஆனார். சமீபத்தில் இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டினார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் சினிமாவுலகில் காணாமல் போனார். இந்தநிலையில் மதுபாலாவின் இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top