Connect with us

மணமேடையில் செம ஆட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. ஒட்டுமொத்த மண்டபமே ஆடிப்போன காட்சி!

TRENDING

மணமேடையில் செம ஆட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. ஒட்டுமொத்த மண்டபமே ஆடிப்போன காட்சி!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்லுவார்கள். தமிழர் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தவை திருமண நிகழ்வுகள். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது ஒரு அந்தஸ்தை போலவே கருதப்படும் சூழல் தமிழர்கள் மத்தியில் இன்னும் உள்ளது.

எளிமையாக திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆடம்பர திருமணங்கள் நிகழ்வதையும் நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. அப்படி இணையத்தில் வைரலான திருமண காட்சி தான் இது. வீடியோ இதோ..

   

   
author avatar
Archana
Continue Reading
You may also like...

More in TRENDING

To Top