Connect with us

Tamizhanmedia.net

மகளுக்கு திருமண ஏற்பாடு செய்த 38 வயதான தாயார்! கணவன் வெளியில் சென்ற போது எடுத்த விபரீத முடிவு!!

NEWS

மகளுக்கு திருமண ஏற்பாடு செய்த 38 வயதான தாயார்! கணவன் வெளியில் சென்ற போது எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் 38 வயதான தாயார் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். ராணிப்பேட்டையின் கலவையை அடுத்த நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவரின் மனைவி பொற்கொடி (38). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

   

மகள் திருமணத்துக்கு எந்தவித பண ஏற்பாடும் ஆனந்தன் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆனந்தன் வெளியில் சென்ற போது வீட்டில் இருந்த பொற்கொடி மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் ம.னமுடைந்த நிலையில் எ.லி ம.ருந்தை சா.ப்பிட்டு ம.ய.க்கமடைந்து கி.டந்தார்.

அவரின் நிலையை வந்து பார்த்து அக்கம் பக்கத்தினர் அ.திர்ச்சியடைந்தனர். பின்னர் பொற்கொடியை மீ.ட்.டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொற்கொடி உ.யிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top