CINEMA
மகனை தூக்கி வைத்துக் கொண்டு மனைவியுடன் விஜய் சேதுபதி- இதுவரை யாரும் பார்த்திராத இளம் வயது புகைப்படம்
சினிமாவில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற கனவு பலருக்கும் உண்டு. ஆனால் சிலருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து வருகின்றன.
என்னதான் நல்ல படங்கள், நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சில கலைஞர்கள் அடையாளம் தெரியாமல் கா ணாமல் போய்விடுகின்றனர்.
அப்படி க ஷ்டப்பட்டு நாயகனுக்கு பின்னால் ஏதோ ஒரு குட்டி வே டத்தில் வந்து பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரம் நடித்து இப்போது உதாரணம் காட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் விஜய் சேதுபதி.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என கலக்குகிறார். இடையில் மற்ற நடிகர்களின் படங்களிலும் நடித்து அசத்துகிறார்.
இதுவரை நாம் பார்த்திராத விஜய் சேதுபதியின் ஒரு புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி தனது மனைவி மற்றும் மகனை தூக்கி வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்.இதுவரை நாம் பார்த்திராத அப்புகைப்படம் இதோ,