மகனுடன் மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா… வாயடைத்துப் போன ரசிகர்கள்

பிரபல ரிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன், அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்.

குடும்பக் கதையான இத்தொடர் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பெருமளவில் கவர்ந்துள்ளது. அண்ணன் தம்பி பாசத்தினை மையமாக கொண்டுள்ள இந்த சீரியல் இல்லத்தரசிகளை மிகவும் அதிகமாக கவர்ந்துள்ளது. இதில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா.

இவரது அண்ணி கதாபாத்திரத்தினை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று கூறலாம். அவ்வாறு சீரியலில் 3 கொழுந்தன்களுக்கு அண்ணியாக நடித்துவரும் சுஜிதா தனது மகனுடன் அட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அழகில் மகன் மட்டுமின்றி சுஜிதாவும்ட அட்டகாசமான அழகில் ஜொலித்துள்ளார். மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தினை நீங்களே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *