CINEMA
மகனா..? இது அதுவும் இவ்வளவு பெரிய மகனா..? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்
Mr. அண்ட் Mrs. சின்னத்திரை நிகழ்ச்சி சமீபத்தில் தனது கணவருடன் கலந்து கொண்டவர் தான் நடிகை ஆனந்தி.இவர் இதற்கு முன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாடு நிகழ்ச்சியில் போட்டியிட்டுள்ளார். அதுமட்மின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இவர், கனா காணும் காலங்கள் சீரியலிலும் நடித்துள்ளார்.
நடிகை ஆனந்தி, அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய ஆண் மகன் இருக்கிறார். இந்நிலையில் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆம் தனது அம்மாவுடன் வித்யசமான முறையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ